கோவிலில் பிச்சையெடுத்த பிரபலம்! மறுவாழ்வு அளித்த வில்லன்

Please Wait Loading.....

காதல் படத்தில் “நடிச்சா ஹீரோ தான் சார்” என்ற ஒரே டயலாக்கின் மூலம் பிரபலமானவர் விருச்சகாந்த்.
இவரது ஒரிஜினல் பெயர் பாபு, பல்லு பாபு என்றே அழைக்கின்றனர்.
சமீபத்தில் இவர் சூளையில் உள்ள கோவில் ஒன்றில் பிச்சையெடுத்து சாப்பிடுவது போன்ற புகைப்படங்கள், தகவல்கள் வெளியாகின.
தாய், தந்தை இறந்துவிடவே சில காலம் சகோதரியுடன் வசித்து வந்துள்ளார்.
தற்போது தனியாக சாலையோரத்திலும், ஆட்டோ ஸ்டாண்டிலும் படுத்துறங்கி வாழ்க்கை கடத்தி வருகிறார்.

Comments

Popular posts from this blog

பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பிக்க.. மாணவனின் புதிய முயற்சி

கற்பழிப்பு என்பது பற்றிய பதிப்பு தவறாது படியுங்கள்

விஷத்தை பிரித்தெடுக்கும் புதிய வகை ரோபோ அறிமுகம்