கோடிகளை தாண்டிய தளபதி வீடியோக்கள்- எத்தனை தெரியுமா?


தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. அதிலும் சமூக வலைத்தளங்களில் அவரின் ரசிகர்கள் பலம் வேற லெவல் தான்.
சமீபத்தில் மெர்சல் படத்தின் பர்ஸ்ட் லுக் படைத்த சாதனை கூட எல்லோருக்கும் தெரியும், இந்நிலையில் விஜய்யின் பாடல்கள், படங்கள் என யு-டியூபில் கோடிகளை தாண்டியது எது என்பதை பார்ப்போம்.
  1. செல்பி புள்ள வீடியோ பாடல் (கத்தி)- 2.8 கோடி
  2. தெறி டீசர்- 1.1 கோடி
  3. தெறி ட்ரைலர்- 1.1 கோடி
  4. என் ஜீவன் பாடல் வீடியோ(தெறி)- 1.3 கோடி
  5. பைரவா டீசர்- 1.5 கோடி
  6. பாப்பா பாப்பா வீடியோ பாடல்(பைரவா)- 2 கோடி
  7. நில்லாயோ வீடியோ பாடல்(பைரவா)- 1.9 கோடி
  8. வரலாம் வரலாம் வா ஆடியோ(பைரவா)- 1.1 கோடி
  9. புலி ஹிந்தி டப்பிங்- 1.5 கோடி

Comments

Popular posts from this blog

பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பிக்க.. மாணவனின் புதிய முயற்சி

கற்பழிப்பு என்பது பற்றிய பதிப்பு தவறாது படியுங்கள்

விஷத்தை பிரித்தெடுக்கும் புதிய வகை ரோபோ அறிமுகம்