வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட் Photo Bundling

பயனாளர்களுக்கு ஏற்றவாறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது வாட்ஸ் அப்.
தற்போது பேஸ்புக்கில் உள்ளது போன்று ஒன்றுக்கு மேற்பட்ட புகைப்படங்களை அனுப்பும் வண்ணம் Photo Bundling என்ற ஆப்ஷன் அறிமுகமாகியுள்ளது.
இதுதவிர வாட்ஸ் அப் போன்களை அட்டன் செய்வதிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதுவரையிலும் இடமிருந்து வலமாகவே மட்டும் கால்களை அட்டன் செய்து வந்த நிலையில், கீழிருந்து மேலாகவும் அட்டன் செய்யலாம்.

Comments

Popular posts from this blog

பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பிக்க.. மாணவனின் புதிய முயற்சி

கற்பழிப்பு என்பது பற்றிய பதிப்பு தவறாது படியுங்கள்

விஷத்தை பிரித்தெடுக்கும் புதிய வகை ரோபோ அறிமுகம்