பைரவா தெலுங்கு நிலைமை என்ன? 2 நாள் வசூல் விவரம் இதோ

விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவந்த பைரவா தற்போது தெலுங்கில் டப் செய்து ரிலிஸ் செய்யப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஏஜெண்ட் பைரவா என்று டைட்டில் வைத்து ரிலிஸ் செய்துள்ளனர்.
தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை இன்றும் விஜய், அஜித்தால் அங்கு பெரிய மார்க்கெட்டை உருவாக்க முடியவில்லை.
ஆனால், கார்த்தி, சூர்யா, விஷால் எல்லாம் அங்கு பெரிய மார்க்கெட்டை தங்களுக்கு என்று உருவாக்கிவிட்டனர்.
இந்நிலையில் பைரவா தெலுங்கில் 2 நாள் முடிவில் ரூ 90 லட்சம் வசூல் செய்துள்ளது. பெரிய வசூல் இல்லை என்றாலும், ஓரளவிற்கு நல்ல வசூல் தான் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Comments

Popular posts from this blog

பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பிக்க.. மாணவனின் புதிய முயற்சி

கற்பழிப்பு என்பது பற்றிய பதிப்பு தவறாது படியுங்கள்

விஷத்தை பிரித்தெடுக்கும் புதிய வகை ரோபோ அறிமுகம்