3 மணிநேரம் சார்ஜ் போட்டால் 4 நாட்கள் நீடிக்கும் ஸ்மார்ட்போன்!

ஜப்பானில் உள்ள ஷார்ப் எனும் நிறுவனம், தனது 2-வது ஷார்ப் x1 ஆன்ட்ராய்டு ஒன்( sharp x1 android one) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது மற்ற மொபைல் போன்களை விட விலை சற்று அதிகமாக உள்ளதால், இதற்கு உறுதியாக 18 மாத அப்டேட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த போன் 3 மணி நேரம் சார்ஜ் செய்தால் 4 நாட்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷார்ப் x1 மொபைலில் உள்ள சிறப்பம்சங்கள்?
  • 5.3 இன்ச் HD உள்ள IGZO LCD தொடுதிரை.
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 Soc.
  • 3 GB ரேம் மற்றும் 32 GB இன்பில்ட் ஸ்டோரேஜ்.
  • ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் மற்றும் 16.4 MB மெகாபிக்சல் ரியர் கேமரா.
  • LED பிளாஷ் மற்றும் 8 MB செல்ஃபி கேமரா.
  • 3900 mAh திறனுள்ள பேட்டரி உள்ளதால், இந்த மொபைல் 3 மணிநேரம் செய்யும் ஜார்ஜ் 4 நாட்களுக்கு நீடிக்கும்.
  • ஷார்ப் x1 மொபைலானது மின்ட் க்ரீன், டார்க் பர்பிள், வெள்ளை ஆகிய நிறங்களில் கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பிக்க.. மாணவனின் புதிய முயற்சி

கற்பழிப்பு என்பது பற்றிய பதிப்பு தவறாது படியுங்கள்

விஷத்தை பிரித்தெடுக்கும் புதிய வகை ரோபோ அறிமுகம்