புதிய வகை உயிரினம்: 9 வயது தமிழக சிறுவன் சாதனை
தமிழகத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் நன்னீரில் வாழும் புதிய வகை உயிரினமான ஜெல்லி பிஷ் என்ற மீனை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.வேலூரைச் சேர்ந்தவர் இஷான் அப்ரஹாம் பிச்சமுத்து(9), நான்காம் வகுப்பு படித்து வரும் இவர், கடந்த வருடம் தனது குடும்பத்தினருடன் கொடைக்கானல் சென்றுள்ளார்.
அப்போது அங்குள்ள ஏரியில் தண்ணீரின் பத்து அடிக்கு கீழே ஜெல்லி பிஷ் இருப்பதை கண்டுள்ளார். இதை அவரது தந்தை கிஷோர் பிச்சைமுத்து அறிய வகை மீன் என்று கூறியுள்ளார்.
Comments
Post a Comment