உண்மையை மறைத்த BiggBoss ஜுலி- இப்படியும் ஒரு காரியம் செய்திருக்கிறாரா?

BiggBoss நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்களை தாண்டி சாதாரண பெண்ணாக அதில் பங்குபெற்றவர் ஜுலியானா. ஜல்லிக்கட்டு என்ற போராட்டத்தின் மூலம் பிரபலமானதாலேயே இந்த வாய்ப்பு.
செவிலியர் வேலை பார்த்து வந்த இவர் BiggBossல் கலந்து கொண்டதற்கு காரணம் பிரபலம் ஆக வேண்டும் என்பது தான் நோக்கம் என்று ஆர்த்தி கூறியிருந்தார்.
Aliexpress INTஆனால் ஜுலியானா தான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்ததாகவும், செவிலியர் வேலை தான் தனக்கு பிடித்தது என்றும் கூறியிருந்தார். கேமரா முன்பு தோன்றியதே இல்லை என்றார். ஆனால் இதுவரை அவர் ஒரு பாடலில் நடித்திருப்பதாக கூறியதே இல்லை. தற்போது அந்த பாடல் சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
இதோ அந்த வீடியோ பாடல்
Bigg Boss Juliana Already Act in Album Song
En Kadhal Sollavandhen Album Song

Comments

Popular posts from this blog

பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பிக்க.. மாணவனின் புதிய முயற்சி

கற்பழிப்பு என்பது பற்றிய பதிப்பு தவறாது படியுங்கள்

விஷத்தை பிரித்தெடுக்கும் புதிய வகை ரோபோ அறிமுகம்