தெறி படைத்த பிரமாண்ட சாதனை, வேறு எந்த நடிகர்களும் செய்யாத சாதனை
தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து செம்ம ஹிட் அடித்த படம் தெறி. இப்படம் ரூ 150 கோடி வரை வசூல் செய்து தமிழ் படங்களிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் 3வது இடத்தை பிடித்தது.இப்படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு சமீபத்தில் யு-டியூபில் அப்லோட் செய்யப்பட்டது. முதல் நாளே இதை 20 லட்சம் பார்த்தனர்.
தற்போது 4 நாட்களில் 87 லட்சத்திற்கு அதிகமானோர் பார்த்துள்ளனர், வட இந்தியர்கள் பலரும் படத்தை கமெண்ட்டில் புகழ்ந்து வருகின்றனர்.
Comments
Post a Comment