கைக்குழந்தையுடன் ரோட்டில் நடந்து சென்ற பிரபல நடிகை! போட்டோ லீக்

நடிகைகளை திருமணம் செய்துகொள்வதே அபூர்வம் தான். மார்க்கெட், மார்க்கெட் என திருமணவயதை தாண்டியும் திருமணம் செய்யாத நடிகைகளும் உண்டு. காதல் கிசுகிசுக்களை அவர்கள் மறைக்கலாம். மறுக்கலாம்.
ஆனால் கர்ப்பம் என அவர்களை பற்றி செய்திகளை அவர்களாலேயே மறைக்க முடியாது. பாலிவுட் நடிகையான லிசா ஹைடன் சில மாதங்களுக்கு முன்பு, தான் கர்ப்பாக இருப்பதை புகைப்படமாக வெளியிட்டார்.
தற்போது மற்ற நடிகைகளை போல் இல்லாது தன் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். செல்ல குழந்தையை தூக்கிக்கொண்டு சாலையில் நடந்து சென்ற போட்டோவை காண்பித்துள்ளார்.
இண்ஸ்டாகிராமில் வந்த அந்த போட்டோவை ஒரு லட்சம் ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். ஐஸ்வர்யா ராய் நடிப்பில் கடந்த வருடம் வந்த ஏக் தில் ஹை முஷ்கில் படத்தில் நடித்த இவர் தற்போது சில படங்களிலும் கமிட்டாகியுள்ளாராம்.

Comments

Popular posts from this blog

பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பிக்க.. மாணவனின் புதிய முயற்சி

கற்பழிப்பு என்பது பற்றிய பதிப்பு தவறாது படியுங்கள்

விஷத்தை பிரித்தெடுக்கும் புதிய வகை ரோபோ அறிமுகம்