ஜுலி இப்படி செய்தது தான் மிகவும் வருத்தம்- பரணி குடும்பத்தினர்
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மிகவும் பேமஸாகிவிட்டது. எல்லோருமே அடுத்த நாள் நண்பர்களை பார்க்கும் போது பிக்பாஸ் பார்த்தீயா? என்று தான் பேச தொடங்குகிறார்கள்.இந்நிலையில் இதில் ஜுலி தான் ஆரம்பத்திலிருந்தே பரணிக்கு ஆதரவாக இருந்தவர், சமீபத்தில் அவர் பரணியையே எலிமினேட் செய்ய சொன்னது பலருக்கும் அதிர்ச்சி தான்.
இதுக்குறித்து பரணியின் தங்கை சத்யா தேவி கூறுகையில் ‘கஞ்சா கருப்பு, காயத்ரி மேடம் எல்லாம் பரணி அண்ணனின் முகத்திற்கு நேராக திட்டுகிறார்கள்.
ஆனால், அண்ணன் என்று சொல்லி ஜுலி இப்படி செய்தது எங்கள் எல்லோருக்குமே அதிர்ச்சி தான்’ என்று கூறியுள்ளார்.
Comments
Post a Comment