கதிர்வீச்சுக்களில் இருந்து விண்வெளி வீரர்களை பாதுகாக்கும் தொழில்நுட்பம்!

விண்வெளி வீரர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுள் முக்கியமானது பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கதிர்வீச்சுக்கள் ஆகும்.
இதனால் வெவ்வேறு சுகாதாரக்குறைபாடுகள் மற்றும் உடல் பாதிப்புக்களுக்கு முகம்கொடுக்க வேண்டி இருக்கும்.
இப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.


இவ்வாறான நிலையில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதற்கான தொழில்நுட்பத்தினை கண்டுபிடித்துள்ளனர்.
இத் தொழில்நுட்பம் முற்றுமுழுதாக ஒளியினை அடிப்படையாகக் கொண்டதாகும்.

அதாவது Light Shield என அழைக்கப்படுகின்றது. இது ஒளியை மட்டும் ஊடுகடத்தக்கூடியதாக இருப்பதுடன், கதிர்வீச்சுக்களை அப்பால் கடத்தக்கூடிய வலிமையினைக் கொண்டுள்ளது.

Comments

Popular posts from this blog

பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பிக்க.. மாணவனின் புதிய முயற்சி

கற்பழிப்பு என்பது பற்றிய பதிப்பு தவறாது படியுங்கள்

விஷத்தை பிரித்தெடுக்கும் புதிய வகை ரோபோ அறிமுகம்