வெளிநாட்டில் விவேகம் படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள்- என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் பார்க்க காத்துக் கொண்டிருக்கும் ஒரு படம் விவேகம். இதில் கடின உழைப்பு போட்டு 6 பேக்கில் எல்லாம் அஜித் நடித்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இப்படத்தின் புகைப்படங்கள் மற்றும் சில வீடியோ காட்சிகளை அங்குள்ள விநியோகஸ்தர்களுக்கு காட்டப்பட்டுள்ளதாம்.
காட்சிகளை பார்த்த அவர்கள் படம் வேறலெவலில் தயாராகி இருக்கிறது, ரசிகர்களுக்கு இந்த படம் செம ட்ரீட்டாக இருக்கும் என்று கூறியுள்ளனராம்.
Aliexpress INT

Comments

Popular posts from this blog

பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பிக்க.. மாணவனின் புதிய முயற்சி

கற்பழிப்பு என்பது பற்றிய பதிப்பு தவறாது படியுங்கள்

விஷத்தை பிரித்தெடுக்கும் புதிய வகை ரோபோ அறிமுகம்