தெறிக்கவிட்ட விஜய்! வேற லெவல் ரசிகர்களே - லிஸ்ட்
இளையதளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் நடித்து வெளியான படம் தெறி. கடந்த 2016 ல் ரிலீஸான இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் இப்படம் ஹிந்தியிலும் டப் செய்யப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. கடந்த ஜூலை 1 ம் தேதி வந்த ஹிந்தி வெர்சனை இதுவரை 1 கோடி பேர் பார்த்துள்ளனர். 65 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.
இதன் சாதனைகள் லிஸ்ட் மணி நேரத்தில்.

Comments
Post a Comment