ஸ்மார்ட்போன் அதிகம் சூடாகிறதா? இதோ எளிய வழிமுறைகள்

ஸ்மார்ட்போன் பயனாளர்களின் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று தான் போன் சூடாவது.
எந்நேரமும் மொபைல் டேட்டாவை ஆன் செய்துவிட்டு சமூகவலைத்தளங்களில் உலாவிக் கொண்டிருப்போம்.
மேலும் Location, GPS மற்றும் Bluetooth போன்ற ஆப்ஷன்களும் பயன்படுத்தாத நேரங்களில் ஆன் செய்யப்பட்டுள்ளது.
இதனால் பேட்டரி காலியாவதுடன் போனின் வெப்பத்தையும் அதிகரித்து விடுகிறது.
இதுமட்டுமின்றி அதிகமான செயலிகளை பயன்படுத்தும்போதும் போன் சூடாகிவிடும்,
தேவையில்லாத செயலிகளை நிறுத்தி வைக்கலாம். இதற்காக CCleaner, Clean Master போன்றவற்றை பயன்படுத்தலாம். பயன்படுத்தாத செயலிகளை அன்இன்ஸ்டால் செய்து விடலாம்.
மிக முக்கியமாக ஸ்மார்ட்போன்களுக்கென்று வழங்கப்பட்ட சார்ஜர்களை கொண்டு சார்ஜ் செய்ய வேண்டும். போலி சார்ஜர்களை பயன்படுத்தும் போதும் போன் சூடாகும்.

Comments

Popular posts from this blog

பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பிக்க.. மாணவனின் புதிய முயற்சி

கற்பழிப்பு என்பது பற்றிய பதிப்பு தவறாது படியுங்கள்

விஷத்தை பிரித்தெடுக்கும் புதிய வகை ரோபோ அறிமுகம்