Galaxy S8 ஸ்மார்ட் கைப்பேசியின் விலை அதிரடியாகக் குறைப்பு

சாம்சுங் நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளான Galaxy S8 மற்றும் Galaxy S8 என்பவற்றினை உலகளாவிய ரீதியில் அறிமுகம் செய்திருந்தது.
அதனைத் தொடர்ந்து Galaxy S8 கைப்பேசியின் ப்ரீமியம் பதிப்பினை வெளியிட்டிருந்தது.
இப் பதிப்பானது பிரதான நினைவகமாக 6GB RAM இனையும், 128GB சேமிப்பு நினைவகத்தினையும் கொண்டுள்ளது.
இக் கைப்பேசியின் அறிமுக விலையானது இந்தியாவில் 74,990 இந்திய ரூபாய்களாக காணப்பட்டது.
எனினும் தற்போது இதன் விலை அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போது 70,990 இந்திய ரூபாயில் கொள்வனவு செய்து கொள்ள முடியும்.

Comments

Popular posts from this blog

பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பிக்க.. மாணவனின் புதிய முயற்சி

கற்பழிப்பு என்பது பற்றிய பதிப்பு தவறாது படியுங்கள்

விஷத்தை பிரித்தெடுக்கும் புதிய வகை ரோபோ அறிமுகம்