பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே GST பற்றி கூறிய திருவள்ளுவர்

குறள் 552: அதிகாரம்: கொடுங்கோன்மை


“வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு.”

விளக்கம்
நடு இரவில் கொள்ளைக்காரன் கூர்மையான வேல் போன்ற ஆயுதங்களை காட்டி மக்களிடம் பணம் பறிப்பது எவ்வளவு கொடுமையோ அவ்வளவு கொடுமையானது ஆட்சியாளன் தன் இஷ்டத்திற்கு சட்டம் இயற்றி தன் குடிமக்களிடம் அதிக வரி கேட்பது.

Aliexpress INT
வள்ளுவருக்கு என்ன ஒரு தொலை நோக்கு பார்வை. நடு ராத்திரியில ஒரு சட்டம் போட்டு, மக்கள் மேல வரிய திணிக்கிறது எவ்வளவு பெரிய கொடுமைனு அப்போவே கணிச்சி எழுதி இருக்காரு.

Comments

Popular posts from this blog

பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பிக்க.. மாணவனின் புதிய முயற்சி

கற்பழிப்பு என்பது பற்றிய பதிப்பு தவறாது படியுங்கள்

விஷத்தை பிரித்தெடுக்கும் புதிய வகை ரோபோ அறிமுகம்