Netflix நேரடி ஒளிபரப்பில் புதிய வசதி அறிமுகம்!
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் வீடியோ ஹேம்கள் என்பவற்றிற்கு பின்னணி இசை மிகவும் முக்கியம் ஆகும்.
அதி சிறந்த ஒலி நயத்தை Dolby தொழில்நுட்பமே வழங்கி வருகின்றது.
இந்த தொழில்நுட்பம் தற்போது Netflix இன் நேரடி ஒளிபரப்புக்களிலும் தரப்படவுள்ளது.
மேலும் Dolby Atmos தொழில்நுட்பத்தில் 5.1, 7.1 அல்லது 9.1 என்ற அடிப்படையில் ஒலி பிறப்பாக்கிகளை ஒழுங்குபடுத்த முடியும்.
இவ் வசதி உலகளாவிய ரீதியில் பெற்றுக்கொள்ள முடியும்.
எனினும் Xbox One மற்றும் 2017 LG OLED TV என்பவற்றில் Netflix அப்பிளிக்கேஷனை பயன்படுத்த வேண்டும்.

Comments
Post a Comment