OLED திரையுடன் கூடிய மூன்று வகையான ஐபோன்கள் அடுத்த வருடம் அறிமுகம்
இவற்றுள் ஒன்று OLED தொழில்நுட்பத்தினைக் கொண்ட தொடுதிரையினையும், மற்றைய இரண்டு LCD தொழில்நுட்பத்தினைக் கொண்ட திரையினையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
இதேவேளை 2018 ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் தனது iPhone 9 கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
இக் கைப்பேசியும் OLED திரையினைக் கொண்டதாகவே இருக்கும்.
தவிர கடந்த வருடம் அறிமுகம் செய்த iPhone 7S மற்றும் 7S Plus ஆகிய கைப்பேசிகளை மீண்டும் OLED திரையினைக் கொண்டதாக 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த தகவலை Nikkei எனும் ஆங்கில வெளியிட்டுள்ளது.
எனினும் 2019 ஆம் ஆண்டு முதல் ஆப்பிளின் அனைத்து கைப்பேசிகளும் OLED திரையினைக் கொண்டதாக அறிமுகமாகும் என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Comments
Post a Comment