Spider-Man: Homecoming 3 நாள் வசூல்- இத்தனை கோடிகளை அள்ளியதா? பிரமாண்ட சாதனை

ஹாலிவுட் படங்களில் ஸ்பைடர் மேன் சீரியஸ் மிகவும் பிரபலம். அமெரிக்கா தாண்டி உலகம் முழுவதும் இப்படத்திற்கு பிரமாண்ட வரவேற்பு இருக்கும்.
அந்த வகையில் கடந்த வாரம் வெளிவந்த Spider-Man: Homecoming உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்துள்ளது.
இந்தியாவில் மட்டுமே இப்படம் ரூ 30 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது, உலகம் முழுவதும் இந்திய மதிப்பில் Spider-Man: Homecoming ரூ 1600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இதற்கு முன் வெளிவந்த லோகன், FF-8 ஆகிய படங்கள் இந்தியாவில் மட்டுமே ரூ 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பிக்க.. மாணவனின் புதிய முயற்சி

கற்பழிப்பு என்பது பற்றிய பதிப்பு தவறாது படியுங்கள்

விஷத்தை பிரித்தெடுக்கும் புதிய வகை ரோபோ அறிமுகம்