கூகுளின் புதிய செயலி Triangle: இனிமேல் டேட்டாக்களை மிச்சப்படுத்தலாம்
தற்போது பிலிப்பைன்ஸில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இதன் பெயர் Triangle.
உங்களுக்கே தெரியாமல் பின்புலத்தில் இயங்கி கொண்டிருக்கும் ஒருசில டேட்டாக்களை கட் செய்து, உங்களுடைய டேட்டாவை மிச்சப்படுத்தும்.
எந்த ஆப் அதிக டேட்டாவை எடுத்துக் கொள்கிறது, எது குறைவாக எடுத்துக் கொள்கிறது என்பதையும் தெரியப்படுத்தும்.
மேலும் பயன்படுத்திய டேட்டாவின் அளவு, மீதமுள்ள டேட்டாக்களையும் தெரிந்து கொள்ளலாம், விரைவில் அனைத்து நாடுகளுக்கும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Comments
Post a Comment