Wi-Fi தேடுகிறீர்களா? இதோ விரிவாக்கியது பேஸ்புக்

நீங்கள் பயணம் செய்து கொண்டிருக்கும்போது ஆங்காங்கே உள்ள Wi-Fi வசதி குறித்த தகவல்கள் கிடைக்கும் வசதியை பேஸ்புக் நிறுவனம் ஒரு சில நாடுகளுக்கு மட்டுமே வழங்கியிருந்தது.
தற்போது, இதனை உலகம் முழுவதும் விரிவுபடுத்தியுள்ளது.
இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
இந்த வசதியை நீங்கள் பெற வேண்டும் என்றால், மொபைலில் பேஸ்புக் செயலியை ஆன் செய்து அதில் Wi-Fi Settings-யை ஆன் செய்ய வேண்டும்.
தற்போது உங்களுக்கு எங்கெங்கு Wi-Fi கிடைக்கின்றது என்பது மேப் மூலம் தெரியவரும், இந்த வசதியை தொடர்ந்து பெற அவ்வப்போது பேஸ்புக் செயலியை அப்டேட் செய்து கொண்டே இருக்கும்.
ஒவ்வொரு முறை அப்டேட் செய்யும்போது இந்த வசதி குறித்த தகவல் உங்களுக்கு தெரியவரும்.

Comments

Popular posts from this blog

பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பிக்க.. மாணவனின் புதிய முயற்சி

கற்பழிப்பு என்பது பற்றிய பதிப்பு தவறாது படியுங்கள்

விஷத்தை பிரித்தெடுக்கும் புதிய வகை ரோபோ அறிமுகம்